சிவில் பாதுகாப்பு திணைக்கள நலன்புரி நிதியத்திற்காக 2016.03.26 ம் திகதி புத்தளம் ராஜாங்கன மஹசென் மத்திய மஹா வித்தியால விலையாட்டரங்கில் நடைபெற்ற இசை விழாவிற்காக சிவில் பாதுகாப்பு திணைக்கள நடன குழுவுடன் சமன் த சில்வா, தனபால உடவத்த, இஷான் பெக், சங்க தினெத், ஷஷிகலா நிசங்சலா, சுப்ரியா அபேசேகர, சுரேஷ் கமகே, ஜிஞ்சர் ஆதி நாட்டின் பிரபல பாடக பாடகிகள் பங்குபற்றினர்.