சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் எல்லே சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கான படைகளுக்கிடையிலான எல்லே போட்டி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிர்மல் கொஸ்வத்த அவர்களின் தலைமையில் 2018 அக்டோபர் மாதம் 27ம் திகதி பொலன்னறுவை கல்லேல்ல பொது விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
ஆண்கள் எல்லே போட்டியில் முதலாம் இடம் பொலன்னறுவை படைத் தலைமையகம், ஆண்கள் எல்லே போட்டியில் இரண்டாம் இடம் வெண்ணவத்தை படைத் தலைமையகம்.
பெண்கள் எல்லே போட்டியில் முதலாம் இடம் பொலன்னறுவை படைத் தலைமையகம், பெண்கள் எல்லே போட்டியில் இரண்டாம் இடம் கந்தளாய் படைத் தலைமையகம்.