- பின்வரும் பிரதேசங்களில் அச்சுறுத்தல்களுக்குள்ளான அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாப்பு அளித்தல்.
- வெலிஒய
- கெபித்திகொல்லாவ
- வவுனியா
- கோமரங்கடவல
- திருகோணமலை
- மதவாச்சி
- விலச்சி
- கதிர்காமம்
- அம்பாறை
- மொணராகல
- பொலன்னறுவை
- மகாஒய
- ஹொரவபொத்தான
- பாதுகாப்பு படை பொலிஸ் என்பவற்றுடன் சேர்த்து மிக முக்கிய நபர்களுக்கும் பொருளாதார இலக்குகளுக்கும் பாதுகாப்பு அளித்தல்.
- பாதுகாப்பு படையினருடனும் பொலிசுடனும் சேர்ந்து பிரதான விநியோக பாதையை நிர்வகித்தல்.
- திருகோணமலை - கந்தளாய்
- மதவாச்சி - வெலிஒய
- மதவாச்சி - வவுனியா
- கந்தளாய் - சேருவில
- வெலிஒய - புல்மோட்டை
- ஹொரவபொத்தான - கெபித்திகொல்லாவ
- மதவாச்சி - தந்திரிமலை - நொச்சியாகம
- அம்பாறை - சம்மாந்துறை
- அம்பாறை - லாஹூகல
- கெபித்திகொல்லாவ, வெலிஒய - மதவாச்சி, வவுனியா மற்றும் நொச்சியாகம -தந்திரிமலை ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினருடனும் பொலிசுடனும் சேர்ந்து முன் பாதுகாப்பு அரணை நிர்வகித்தல்.
- மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவத்தினால் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு 4000 சிவில் பாதுகாப்பு திணைக்கள ஆளணியினரை வழங்குதல்.
- மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி கட்டத்தில் சுமார் 2000 சிவில் பாதுகாப்பு திணைக்கள ஆளணியினர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையில் இணைந்தனர்.
- அச்சுறுத்தப்பட்ட கிராமங்களில் சுமுக நிலையைப் பேணுவதற்காக பின்வரும் சேவைகளை வழங்குதல்.
- 318 முன்பள்ளிகள் பராமரிக்கப்பட்டன. (336 ஆசிரியைகள்)
- அரசாங்க பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்காக 258 சிவில் பாதுகாப்பு திணைக்கள ஆளணியினர் ஆசிரியர்களாக அமர்த்தப்பட்டனர்.
- தினசரி பயிர்ச் செய்கையில் / அறுவடையில் ஈடுபடுகிற விவசாயிகளுக்குப் பாதுகாப்பளித்தல்.
- பாடசாலைகளுக்கும் ஆலயங்களுக்கும் பாதுகாப்பளித்தல்.
- கிளிநொச்சி, முல்லை தீவு, துணுக்காய் ஆகிய இடங்களில் சிவில் பொறியியல் பணிகளுக்காக 1000 சிவில் பாதுகாப்பு திணைக்கள ஆளணியினர் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர்.
- மெனிக் பாமில் புனர்வாழ்வுடன் சம்பந்தப்பட்ட கடமைகளுக்கு 50 சிவில் பாதுகாப்பு திணைக்கள ஆளணியினர் இணைக்கப்பட்டனர்.
- விவசாய கருத்திட்டங்கள். சுமார் 91.
- கிராமிய பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலை/ முன்பள்ளிகள்.
- விவசாய கருத்திட்டங்கள் - 634
- செங்கல் தயாரிப்பு – 247
- கோழிப் பண்ணைகள் – 71
- தொல்பொருளியல் தலங்களை மீளப்பெறுவதற்கு தொல்பொருளியல் திணைக்களத்திற்கு உதவுதல்.
- பாதைகள் நகரங்களின் அபிவிருத்தி.
- ஆரம்ப பாடசாலைகளை / முன்பள்ளிகளை நடாத்துதல்.
- அரசாங்க நிறுவனங்களுக்குப் பாதுகாப்பளித்தல்.(நீதிமன்றங்கள், வங்கிகள், வனவிலங்கு பாதுகாப்பு போன்றவை)
- ஆடைத் தொழிற்சாலைகளையும் இரும்பு வேலைப் பட்டறைகளையும் நடாத்துதல்.
- தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளித்தல்.
- பாதுகாப்பு அமைச்சினால் கொடுக்கப்படுகின்ற விசேட பணிகள்.